Log inRegister
Submit Complaint

AL SYED CONSULTANCY

India,
Tamil Nadu

Consumer complaints and reviews about AL SYED CONSULTANCY

fortsdsd
 
Aug 13, 2018

Foreign Job Cheating Company

வெளிநாட்டு வேலை தேடுவோர் கவனத்திற்கு. குறிப்பாக அரபு நாடுகளான சவூதி. துபாய், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரைன் செல்ல கூடியவர்கள் கவனிக்க வேண்டும். தற்போதிய காலகட்டத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் போலி ஏஜென்ட்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள். அது போன்ற ஒரு நிறுவனம் தான் AL SYED CONSULTANCY, FIRST FLOOR, NM COMPLEX, SASTHRI ROAD THILLAI NAGAR, THIRUCHIRAPALLI. அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நாசகார கும்பல் இந்த நிறுவனம், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும். இதன் உரிமையாளர் SYED ஒரு போலி ஏஜென்ட். மெடிக்கல், விசா என்கிற பெயரில் மக்களிடம் பணம் பறித்து அலைக்கழித்து ஏமாற்றுவதே இவன் வேலை. மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுவதும் பணத்தை ஏமாற்றுவதும் இவன் வேலை. இவனும் இவன் தம்பிகள் இருவரும் ஒரு பெண்ணும் இவன் ஆஃபீஸ்ல் உள்ளனர். அனைவரும் பொய் பேசுவதும் மோசடியில் ஈடுபடுவதும் தான் இவன் வேலை. இவனை நம்பி யாரும் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுக்க வேண்டாம். அது ஒரு போதும் திரும்பி வராது. இவன் மெடிக்கல் என்ற பெயரில் 6000 ரூபாயும் அட்வான்ஸ் என்ற பெயரில் 40 000 ரூபாயும் பெற்று மோசடி செய்வான். அனைத்தும் பொய் மற்றும் மோசடிகள். இவனிடம் எந்த விசாவும் இல்லை. மிகவும் எச்சரிக்கை. இவன் உளுந்தூர்பேட்டையில் al ஹாஜிரி ட்ராவெல்ஸ் என்கின்ற போலி நிறுவனம் நடத்தி வருகின்றான். மேலும் கரூர் byepass ரோட்டில் இண்டர்வீயூ என்கின்ற பெயரில் மோசடி நடத்துகின்றான். இவன் ஆஃபிஸில் உள்ள பெண் ஒரு மோசடி பேர்வழி. இவன் செய்யும் அணைத்து மோசடிகளுக்கு அவள் தான் உடந்தை. அவளுடன் இவனுடைய இரு தம்பிகளும் உள்ளனர். அனைவரும் மோசடி கும்பல். சட்டம் இவர்களை இன்றளவும் தண்டிக்கவில்லை. விரைவில் கடவுள் தண்டனை இந்த மோசடி கும்பலுக்கு கிடைக்கும். His mobile number 8015013419, 9698009555, 9842528262, 7502252333, 0431 4544262.

Complaint Registration Form

    Information of the Company you are complaining about
    Subject of Complaint
    City (optional)
    Complaint Details
    Attach photos (optional)
    Confirmation code

    Submit

    Recently Updated Complaints

    EPFO - PF delayed
    I've applied for PF online on 6th october, but the...
    Shree Keshav Associate - pos machine issue
    my account your sbi bank is in no is 61288821399 the pos...
    India bulls dhani personal loan - 18-112018 Paid the 1416/-
    Dear sir/My name is Ramasaidulu, Iam India Bulls dhani...
    Axis Bank - Experience in closing my account
    Hi,  My name is Parul Christian. My Axis bank account...
    Vadodara Traffic Police - Harassing people and taking money
    I parked my bike in parking zone of lb complex mandvi...
    TEZ APP - Tez app failed transaction related
    Unified Payment Interface holds the top speed in the...
    SOC Men Cotton blend jacket- Blue - Wrong Product received
    I have shopping from Paytmmall, Order No: 6524260417, I...
    Indiaideas@icici - Upi transaction issues Indiaideas@icici wrong payment
    Sir I have done recharge on 21 April, 2018 on my jio no....
         
     

    User Registration

    Already a Complaint Board member? Log in now.
    Username:
    E-mail address:
    Password:
    Code:
    or connect with Facebook

    User Registration

    A confirmation email was sent to "".
    To confirm your account, please click the link in the message.

    If you don't see the email in your Inbox, please check your Spam box.

    User Login

    Not a member of Complaint Board? Register now.
    E-mail address:
    Password:
    Forgot your password?
    E-mail address:
    Back
    Loading, please wait...
    Your password has been sent to the specified email address. Log in
    or connect with Facebook

    User Facebook Login

    Enter Username