Log inRegister
Submit Complaint

Sun Tv

India,
Karnataka

Consumer complaints and reviews about Sun Tv

nvs
 
Nov 2, 2021

அன்பே vaa

இது மாதிரி கேவலமாக சிந்திக்கும் டைரக்டர் ஐ பார்க்க முடியாது. சும்மா இழுக்க இது மாதிரி முட்டாள்கள் மாதிரி சிந்திக்கிறார்கள். Press வரும்பொது பூமிகாவை பேசவைத்திருந்தால் முடிந்தது. அதை விட்டு கழுத்தை சுற்றி மூக்கை தொடுகிறார்கள். ஏனெனில் சீரியலை இழுக்க வேண்டும். Logical thinking வறண்டு போய் விட்டது.
nvs
 
Oct 22, 2021

Anbe vaa serial

Dont have sense. Only dialogue to poomika is Varu n varun.. Such a high society people are behaving in the hospital like local. Everyone is observing in mutispecialy hospital. Don't give wrong impression in the society.
nvs
 
Sep 23, 2021

Chiti2

பெண்களை கொள்ளை கூட்டம் ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறீர்கள். குடும்ப பெண்களை ஏன் இப்படி தவறாக சித்தரிக்கிறீர்கள். எப்போதும் பழி வாங்குதல் கொலை செய்தல் அடுத்தவர் குடும்பத்தை எப்படி கெடுப்பது இதைதவிர வேறு சிந்தனையே இல்லையா. டைரக்டர் சிந்திக்கவே மாட்டாரா. ஏன் இப்படி சமூகத்தை கெடுக்கிறீர்கள். கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா.
nvs
 
Aug 25, 2021

Roja anbe vaa

If you continue the serials like roja Anbe vaa, shortly you will loose customers or viewers. Already many people shited from sun tv in prime time. Seriously look into it.
nvs
 
Aug 21, 2021

Roja

Stupid director. Spoiled roja character as loose. First she shoulkd check as common sense. But you are showing heroine is stupid. Simply prolong the serial. Nonsense.
nvs
 
Aug 20, 2021

அன்பே vaa

Mr. Director குடும்பமா இல்லை கொள்ளை கூட்டமா. மூன்று பேரும் கையில அடித்து மருமகளை எதிர்ப்பது. வெட்கமாக இல்லை. இதுதான் நீங்கள் சமூகத்திற்கு சொல்லுவதா. சீரியல் என்றால் எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும். எடுக்கலாம் மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விட்டீர்களா. இப்பவே sun tv ஐ விட்டு நிறைய பேர் போய் விட்டார்கள். இருக்கும் மற்றவர்களையும் போக வைத்து விடாதீர்கள்.
nvs
 
Aug 11, 2021

Chitti2

இவ்வளவு கேவலமாக ஒரு சீரியலை எடுக்க முடியுமா. குடும்பத்தோடு பார்க்க முடியாது. ரொமான்ஸ் என்ற பெயரில் அசிங்கமாக பஜ்ஜி கடிப்பது போன்ற காட்சிகளை எடுப்பது. காதலை நளினமாக சொல்ல வேண்டும் அசிங்கமாக இல்லை. இந்த டைரக்டர் அவர் மகளுடன் உட்கார்ந்து பார்க்க முடியுமா. எல்லா சீரியல் டைரக்டர் கள் இதை முதலில் சிந்திக்க வேண்டும்.
nvs
 
Jul 29, 2021

Anbe vaa serial

இவ்வளவு கேவலமாக சீரியல் எடுக்க முடியும் என்று இயக்குனர் நிறரூபித்துள்ளார். ஒரு VP செய்யும் வேலையா இது. ஒரு கம்பெனியில் மூன்று லட்சம் purchase பண்ணுபவர்கள் கேஷ் கொடுப்பார்களா. மேலும் order செய்து அனுப்ப சொல்வார்களா. தூக்கி கொண்டு அலைவர்களா. பார்க்கிரவர்களையெல்லாம் முட்டாள் என்று நினைத்து விட்டீர்களா. கதை பஞ்சம் என்றால் இப்படியா தரம் தாழ்வது. Sun tv இப்படி ஒரு சீரியலுக்கு எப்படி approval கொடுத்தார்கள்.
nvs
 
Jul 21, 2021

Chitti2

சித்தி விநாயகர் என்பதிற்கு புது விளக்கம் கொடுத்துள்ளார் உங்கள் டைரக்டர். சித்தியும் விநாயகரும் தனித்தனியாக இல்லை. சித்தி உச்சரிப்பதே வேறு. தவறாக கூறாதீர்கள். சித்தி என்றால் அருள் என்று பொருள். உங்களை போன்றவர்களால்தான் தமிழ் இப்படி சீரழிகிறது.
தயவுசெய்து அதை செய்யாதீர்கள்
nvs
 
Jul 14, 2021

Anbe vaa

இந்த சீரியலின் டைரக்டர் ஒரு முட்டாளா. பார்ப்பவர்கள் முட்டாளா. அம்மாவுக்கு தெரியக்கூடாது என்ற divorce பேப்பரில் sign செய்பவர் பூமிகா. ஆனால் அடுத்தநாள் வீட்டை விட்டு போகும்போது அம்மாவுக்கு தெரியாதா. இவ்வளவு கேவலமாக சிந்திக்க வேண்டாம். இப்போதெல்லாம் இரண்டு சினிமா பாட்டு நாலு வசனம் ஒரு episode ஓவர். கதையே இல்லையென்றால் இப்படித்தான். ஒரு மெட்டி ஒலி nadaswaram தெய்வமாகள் திருமதி செல்வம் போன்று குடும்பத்துடன் கதை சொல்ல தெரியவில்லை. எதையாவது வாந்தி எடுக்க வேண்டும் குப்பைகளை கொட்ட வேண்டும். சின்ன டிவியின் தரம் தாழ்ந்து விட்டது.
nvs
 
Jul 10, 2021

Roja

மக்களை முட்டாளாக்காதீர்கள். கேவலமாக இல்லையா. இது போல் ஒரு சீரியல் எடுப்பவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். இவரை வெளியில் பார்த்தால் மக்களே விரட்டி அடிப்பார்கள். ஏன்டா இப்படி மக்களை கெடுக்குறீர்கள். நீ முட்டாளாக இருந்தால் எல்லோரையும் முட்டளாக்குவியா. Sun டிவி எதற்கு இப்படி துணை போகிறது.
nvs
 
Jul 7, 2021

ரோஜா சீரியல்

தயவுசெய்து இந்த சீரியலை நிறுத்துங்க. ஒரு பாட்டி பேத்தியிடம் அடுத்தவரை எப்படி பழி வாங்கவேண்டும் என்று சொல்லுகிறார். இதுதான் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சொல்லும் செய்தியா. வெட்கமாக இல்லை இயக்குனருக்கு. இப்படி சொல்லி இளைய தலைமுறையினரை கெடுக்க வேண்டாம். மேலும் ஒரு சினிமா பாட்டை போட்டு சும்மா இழுக்கிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு கேவலமாக இல்லையா. Sun டிவி எப்படி இதெற்கெல்லாம் துணை போகிறது.
nvs
 
Jul 3, 2021

Roja

எவ்வளவு நாட்கள் இப்படியே ஓட்டுவீர்கள். சலித்து விட்டது. உங்களிடம் சரக்கு இல்லை என்று தெரிகிறது. தயவு செய்து சரக்கு இல்லையென்றால் சீக்கிரம் முடியுங்க. இல்லையென்றால் எல்லோரும் வேற டிவி க்கு போய்விடுவார்கள். ரொம்ப நாள் ஓட்ட முடியாது.
nvs
 
Jun 17, 2021

அன்பே வா

எத்தனை பூஜை உள்ளது என்று கற்று கொடுக்கிறீர்களா. இதெல்லாம் எங்கு நடக்கிறது. பெண்களை கேவலமாக சித்திரிப்பதே sun டிவியின் வேலை போலும். எல்லோரும் sun tv யிலிருந்து விலகி விடுவார்கள். சமூக பொறுப்பே இல்லை. எப்போதும் அடுத்தவரை எப்படி கெடுப்பது என்று வகுப்பு நடத்துவது போல் உள்ளது. காசுக்காக இப்படியெல்லாம் செய்து உங்கள் குடும்பத்துடன் இதை பார்ப்பீர்களா. தயவுசெய்து திருந்துங்க
nvs
 
Jun 17, 2021

ரோஜா சீரியல்

எதற்கு இந்த மாதிரி கேவலமாக ஒரு பாட்டியை சித்தரிக்கிறீரகள். சமூக பொறுப்பே இல்லையா. குடும்ப கதை என்று எப்படி அடுத்தவனை கெடுக்கலாம் எப்படி சமூக விரோதமாக நடக்கலாம் என்று எல்லோருக்கும் கற்று கொடுக்கிறீர்கள். தயவு செய்து சமூகத்தை கெடுக்காதீர்கள். ஒரு கிரிமினல் lawyer ஒரு பெண் நடிப்பது கூட தெரியவில்லை. என்ன கேரக்டர்.
nvs
 
Apr 5, 2021

Roaja

Who is the director of this serial? அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக ஒரு ஹீரோயின் சித்தரிக்க மாட்டார்கள். Totally artificial acting. Total rubbish. One character without common sense. How long you will prolong like this. You people are thinking thast audience are fools. Please stop this nonsense serial.
nvs
 
Apr 3, 2021

Chitti 2

Why all sun tv serials are making rubbish.? கவின் character ஒரு பெண்ணின் மனதை பற்றி கவலைப்படாமல் தன் பெண்ணாட்டியை irritate செய்வதற்க்காக இப்படி செய்வது அபத்தமாக இல்லையா. பெண் ஒரு விளையாட்டு பொம்மையா. இதில் கேவலம் என்னவென்றால் எல்லா பெண்களும் வாயை பிளந்து இப்படி இந்த சீரியலை பார்க்கிறார்கள். இப்போதெல்லம் sun டிவி சீரியலை பார்ப்பதற்கெ கேவலமாக உள்ளது. சமூக பொறுப்பே இல்லாமல் ஒரு தொலைக்காட்சி. இனிமேல் பார்ப்பதை நிறுத்த வேண்டும்
nvs
 
Mar 29, 2021

Roja serial

Worst character inthis serial is roja. She doesn't know how to act instead coming as doll. When are you going to stop this idiotic serial. Don't spoil others.
nvs
 
Feb 4, 2021

ரோஜா சீரியல்

How long you will prolong this serial like this.? Hope you will close this serial shortly. i think you don't have ideas. Simplky you are fooling viewers.
nvs
 
Nov 25, 2020

Abiyum nanum

Please do not spoil children. You are givbing wrong message to future generation. Now a days all children are watching with parents which is unavoidable. Because there are one room houses a lot. Please immediately stop using children for serial. ஊடகங்கள் சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும். சிறுவர்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். எங்கோ ஒன்று இரண்டு இடங்களில் நடப்பதை எல்லா இடங்களிலும் பரப்ப கூடாது. தயவு செய்து சமூக பொறுப்பு உணர்வோடு செயல் படுங்கள்.
nvs
 
Nov 4, 2020

Roja Serial

Stop this serial immediately.. Howmany times same story repeats ie Anu trying to target Roja Roaja charater is artificial. Some places அபத்தமாக இருக்கிறது. ரோஜா is asking rubbish questions sometimes. Useless.
Arjun is criminal lawyer he knows Anu is doing everything, but simply not taking serious. Director wants to prolong this serial so he has done of idiotic scenes.
nvs
 
Sep 4, 2020

Serial

Director of Nayagi serial either doesn't have commonsense or fooling viewers. Normally any doctor report will get second opinion, that too if it is very sensitive, definitely should get it. Kanmani and Chezhiyan charactors are educated, can't they do it. Why you misguiding your viewers. Now a day common people are fond of serial, some people used to follow like cinema. You should have social responsibility. For money as media should not do like this.

And also in Chitti2 serial, engagement is with one girl but the same person loves other girl Why you are creating this type characters which shows youngsters are like that. This is also wrong msg to society.
Don't spoil younger generation.
nvs
 
Aug 20, 2020

Kalyanaveedu

Mr. திருமுருகன் முதலில் உங்கள் சீரியலில் நடிக்கும் நபர்களுக்கு ழ, ல, ள, குறில் நெடில் எப்படி சொல்லவேண்டும் என்று கற்றுக்க்கொடுங்கள். தமிழை சீரழிக்க வேண்டாம்.
மேலும் kala சகுந்தலா characters ஐ இவ்வளவு மோசமாக சித்தரிக்கவேண்டாம். சமூக சீரழிவுக்கு வழி சொல்லவேண்டாம்.
nvs
 
Aug 19, 2020

Nayaki

Director sir why you are spoiling charater of divya? You showing as straightforward so the she is telling Ezhil to approach police. And she asking ezhil for changing his attitude. But she only cheated him to get the job for her, if really good character she would hv done, atleast she would hv given up the job for him after knowing his family problems. How will you justify her character now as straight? Do you think viewers are fools.
Please don't under estimate your viewers...
nvs
 
Feb 7, 2020

Rasathi

Rasathi chracter is very eorst design. There is no heroine it is like joker. Your director doesn t know how to build tge chracter. Only powerful chracter is Chindamani. All otger chracters aee like joker. Especially Sowndaravalli character another flap. Pandian is not hero he is anotger joker. Better please stop this illogical
Serial IMMEDIARELY.

Complaint Registration Form

    Information of the Company you are complaining about
    Subject of Complaint
    City (optional)
    Complaint Details
    Attach photos (optional)
    Confirmation code

    Submit

         
     

    User Registration

    Already a Complaint Board member? Log in now.
    Username:
    E-mail address:
    Password:
    Code:
    or connect with Facebook

    User Registration

    A confirmation email was sent to "".
    To confirm your account, please click the link in the message.

    If you don't see the email in your Inbox, please check your Spam box.

    User Login

    Not a member of Complaint Board? Register now.
    E-mail address:
    Password:
    Forgot your password?
    E-mail address:
    Back
    Loading, please wait...
    Your password has been sent to the specified email address. Log in
    or connect with Facebook

    User Facebook Login

    Enter Username